தகவல் நிகழ்வு / Infoveranstaltung 

எதிர்கால கல்வி தகவல் நிகழ்வு குறித்த தகவல்களை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடுவோம்.

Infor­ma­tio­nen über zukünf­ti­ge Info­ver­an­stal­tun­gen wer­den hier veröffentlicht.

Info­bro­schü­re / தகவல் புத்தகம் (Sep­tem­ber 2020) 

Inhalt
Aarus­za Rama­ch­andran
Kajan­thu­si Pava­n­anthan
Thar­si­ga Siv­a­ba­lan
Tha­nu­ja Thangavel

Unter­stüt­zung
Pava­n­anthan Par­a­ma­lingam
SIv­a­yo­gam Ramachandran

Gestal­tung
Sahithyan Thilip­kumar

Titel­fo­to
Vera Mar­kus

Pro­jekt­team 2019/20

Aarus­za Rama­ch­andran
Kajan­thu­si Pava­n­anthan
Nisanth Mut­hu­ki­rush­na­sa­my
Piras­h­anth Ravich­andran
Ravi­var­nen Siv­a­sot­hi­lingam
Saha­na Siv­a­chel­vam
Sahithyan Thilip­kumar
Thar­si­ga Siv­a­ba­lan
Tha­nu­ja Thangavel

Projektteams

அன்புள்ள பெற்றோர், அன்புள்ள மாணவர்கள், மற்றும் ஆர்வமுள்ளவர்கட்குமானது

TaVS (பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம்) சுவிஸ்நாட்டில் நடைமுறையில் உள்ள கற்கும் படிநிலைகள்பற்றிய “kalvi.ch-கல்வி.ch” என்ற தகவல் நிகழ்வுக்கு தங்களை அன்புடன் அழைப்பதில் மகிழ்வுகொள்கின்றது. 

TaVS இன் குறிக்கோள்களில் முக்கியமானது தாயகத்திலும், இந்நாட்டிலும் வாழ்கின்ற தமிழ்மக்களின் பல்வேறுபட்ட தேவைகளை இனம்கண்டு ஆராய்வதும்அவற்றிற்கான தீர்வை  செயற்படுத்துவதுமாகும். அந்தவகையில் 2019/2020  கல்வியாண்டிற்கான  எங்கள் வருடாந்த திட்டமாக “kalvi.ch-கல்வி.ch“ஐத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்நிகழ்வின்மூலம் இந்நாட்டில் வாழும் தமிழ் இனத்தைச்சார்ந்த  பெற்றோர்களையும், மாணவர்களையும்  சுவிஸ் நாட்டுக்கல்விமுறையோடு நெருக்கமாக இணைக்கமுடியுமென நம்புகின்றோம். தமிழ், ஜேர்மன் இரண்டு மொழிகளிலும்  பல்வேறுபட்ட கல்விப்பாதைகளைக்காட்டும்  கல்வித்துறைசார் நிபுணர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் சுவிஸ் கல்வி முறையின் பலம் மற்றும் படிநிலைகள் பற்றிய தெளிவினை அடையமுடியுமென நம்புகின்றோம்.

ஒரு பெற்றோராக சுவிஸ்நாட்டில் பல்வேறுபட்ட கல்விப்பாதைகளை பற்றி அறிய விரும்புகின்றீர்களா? அல்லது ஒரு  ஒருதொழிற்கல்வியை அல்லது உயர்நிலைப்பள்ளியில் எந்தப் பாடம் என தேர்ந்தெடுப்பதில் உங்கள் பிள்ளையை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதை அறிய விரும்புகின்றீர்களா? ஒரு மாணவராக, நீங்கள் உயர்நிலைப் பள்ளி, அல்லது தொழில் துறையின் தேர்வை எதிர்கொள்கிறீர்களா, மேலும் தகவல் மற்றும் உதவிக்குறிப்புகளை  அறிய விரும்புகின்றீர்களா.     அப்படியாயின் வாருங்கள் இந்நிகழ்வின்மூலம் விளக்க காட்சிகளை பார்ப்பதோடு உங்கள் சந்தேகங்களிற்கான பதிலையும் நிபுணர்கள் மூலம்  அறியமுடியும். அத்தோடு தகவல் நிலையங்களைப் பார்வையிடவும் வாய்ப்பு உள்ளது, அங்கு நீங்கள் TaVS உறுப்பினர்களின் அனுபவத்திலிருந்தும் பயனடையலாம். பலவிதமான தொழிற்கல்வி முறைகள், உயர்கல்விக்கான வழிமுறைகள், பட்டப்படிப்பிற்கான வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.

அன்புடன்

TaVS (பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம்)

Lie­be Eltern, lie­be Schüler*innen, lie­be Interessierte,

Der TaVS (Tami­li­scher Ver­ein für Stu­die­ren­de) lädt Sie herz­lich zur Info­ver­an­stal­tung “kalvi.ch — க‌ல்வி.ch” ein.

Eines der Zie­le von TaVS ist die Unter­stüt­zung und Durch­füh­rung von Pro­jek­ten mit The­ma­ti­ken zur tami­li­schen Gesell­schaft. Dazu haben wir für das Schul­jahr 2019/2020 als unser Jah­res­pro­jekt „kalvi.ch“ gewählt, bei dem wir den tami­li­schen Eltern und Schüler*innen das Schwei­ze­ri­sche Bil­dungs­sys­tem näher­brin­gen wol­len, wel­ches sich stark von dem Schul­sys­tem in Sri Lan­ka differenziert. 

Es wird eine Info­ver­an­stal­tung orga­ni­siert und Expert*innen ein­ge­la­den, die sowohl in deut­scher als auch in tami­li­scher Spra­che die ver­schie­de­nen Bil­dungs­we­ge auf­zei­gen. Der Fokus liegt dabei auf der Erklä­rung der Stär­ken des Schwei­ze­ri­schen Bil­dungs­sys­tems und den Über­gän­gen zwi­schen den Schul­stu­fen. Bei den Expert*innen han­delt es sich um Lehrer*innen, wel­che an der Schnitt­stel­le der tami­li­schen Gesell­schaft und der Bil­dung befinden.

Wol­len Sie als Eltern­teil wis­sen, was für Wege das Bil­dungs­sys­tem in der Schweiz bie­tet? Wol­len Sie wis­sen, wie Sie Ihr Kind bei der Wahl der Berufs­leh­re oder des Stu­di­ums unter­stüt­zen kön­nen? Stehst Du als Schüler*in vor der Berufs­wahl, vor dem Gym­na­si­um oder der Wahl der Stu­di­en­rich­tung und möch­test nähe­re Infos und Tipps? Dann kommt vorbei!

Nebst dem Refe­rat gibt es auch die Mög­lich­keit, den Expert*innen Fra­gen zu stel­len oder die Info­stän­de zu besu­chen, bei denen man von den Erfah­run­gen der TaVS- Mit­glie­der pro­fi­tie­ren kann. Es wer­den vie­le ver­schie­de­ne Lehr­be­ru­fe, Stu­di­en­gän­ge und ver­schie­de­ne Wege zum Stu­di­um und ande­ren Wei­ter­bil­dungs­mög­lich­kei­ten ver­tre­ten sein.

Freund­li­che Grüsse

TaVS

Der TaVS (Tami­li­scher Ver­ein für Stu­die­ren­de) lädt Sie herz­lich zur Info­ver­an­stal­tung “kalvi.ch — க‌ல்வி.ch” in Zürich ein.