தகவல் நிகழ்வு / Infoveranstaltung
எதிர்கால கல்வி தகவல் நிகழ்வு குறித்த தகவல்களை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடுவோம்.
Informationen über zukünftige Infoveranstaltungen werden hier veröffentlicht.
Infobroschüre / தகவல் புத்தகம் (September 2020)
Inhalt
Aarusza Ramachandran
Kajanthusi Pavananthan
Tharsiga Sivabalan
Thanuja Thangavel
Unterstützung
Pavananthan Paramalingam
SIvayogam Ramachandran
Gestaltung
Sahithyan Thilipkumar
Titelfoto
Vera Markus
Projektteam 2019/20
Aarusza Ramachandran
Kajanthusi Pavananthan
Nisanth Muthukirushnasamy
Pirashanth Ravichandran
Ravivarnen Sivasothilingam
Sahana Sivachelvam
Sahithyan Thilipkumar
Tharsiga Sivabalan
Thanuja Thangavel
Weiterführende Informationen
மேலும் தகவல்கள்
Berufsberatung
Bildungsdirektion Zürich
Staatssekretariat für Bildung, Forschung und Innovation SBFI
Projektteams
அன்புள்ள பெற்றோர், அன்புள்ள மாணவர்கள், மற்றும் ஆர்வமுள்ளவர்கட்குமானது
TaVS (பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம்) சுவிஸ்நாட்டில் நடைமுறையில் உள்ள கற்கும் படிநிலைகள்பற்றிய “kalvi.ch-கல்வி.ch” என்ற தகவல் நிகழ்வுக்கு தங்களை அன்புடன் அழைப்பதில் மகிழ்வுகொள்கின்றது.
TaVS இன் குறிக்கோள்களில் முக்கியமானது தாயகத்திலும், இந்நாட்டிலும் வாழ்கின்ற தமிழ்மக்களின் பல்வேறுபட்ட தேவைகளை இனம்கண்டு ஆராய்வதும்அவற்றிற்கான தீர்வை செயற்படுத்துவதுமாகும். அந்தவகையில் 2019/2020 கல்வியாண்டிற்கான எங்கள் வருடாந்த திட்டமாக “kalvi.ch-கல்வி.ch“ஐத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்நிகழ்வின்மூலம் இந்நாட்டில் வாழும் தமிழ் இனத்தைச்சார்ந்த பெற்றோர்களையும், மாணவர்களையும் சுவிஸ் நாட்டுக்கல்விமுறையோடு நெருக்கமாக இணைக்கமுடியுமென நம்புகின்றோம். தமிழ், ஜேர்மன் இரண்டு மொழிகளிலும் பல்வேறுபட்ட கல்விப்பாதைகளைக்காட்டும் கல்வித்துறைசார் நிபுணர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் சுவிஸ் கல்வி முறையின் பலம் மற்றும் படிநிலைகள் பற்றிய தெளிவினை அடையமுடியுமென நம்புகின்றோம்.
ஒரு பெற்றோராக சுவிஸ்நாட்டில் பல்வேறுபட்ட கல்விப்பாதைகளை பற்றி அறிய விரும்புகின்றீர்களா? அல்லது ஒரு ஒருதொழிற்கல்வியை அல்லது உயர்நிலைப்பள்ளியில் எந்தப் பாடம் என தேர்ந்தெடுப்பதில் உங்கள் பிள்ளையை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதை அறிய விரும்புகின்றீர்களா? ஒரு மாணவராக, நீங்கள் உயர்நிலைப் பள்ளி, அல்லது தொழில் துறையின் தேர்வை எதிர்கொள்கிறீர்களா, மேலும் தகவல் மற்றும் உதவிக்குறிப்புகளை அறிய விரும்புகின்றீர்களா. அப்படியாயின் வாருங்கள் இந்நிகழ்வின்மூலம் விளக்க காட்சிகளை பார்ப்பதோடு உங்கள் சந்தேகங்களிற்கான பதிலையும் நிபுணர்கள் மூலம் அறியமுடியும். அத்தோடு தகவல் நிலையங்களைப் பார்வையிடவும் வாய்ப்பு உள்ளது, அங்கு நீங்கள் TaVS உறுப்பினர்களின் அனுபவத்திலிருந்தும் பயனடையலாம். பலவிதமான தொழிற்கல்வி முறைகள், உயர்கல்விக்கான வழிமுறைகள், பட்டப்படிப்பிற்கான வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.
அன்புடன்
TaVS (பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம்)
Liebe Eltern, liebe Schüler*innen, liebe Interessierte,
Der TaVS (Tamilischer Verein für Studierende) lädt Sie herzlich zur Infoveranstaltung “kalvi.ch — கல்வி.ch” ein.
Eines der Ziele von TaVS ist die Unterstützung und Durchführung von Projekten mit Thematiken zur tamilischen Gesellschaft. Dazu haben wir für das Schuljahr 2019/2020 als unser Jahresprojekt „kalvi.ch“ gewählt, bei dem wir den tamilischen Eltern und Schüler*innen das Schweizerische Bildungssystem näherbringen wollen, welches sich stark von dem Schulsystem in Sri Lanka differenziert.
Es wird eine Infoveranstaltung organisiert und Expert*innen eingeladen, die sowohl in deutscher als auch in tamilischer Sprache die verschiedenen Bildungswege aufzeigen. Der Fokus liegt dabei auf der Erklärung der Stärken des Schweizerischen Bildungssystems und den Übergängen zwischen den Schulstufen. Bei den Expert*innen handelt es sich um Lehrer*innen, welche an der Schnittstelle der tamilischen Gesellschaft und der Bildung befinden.
Wollen Sie als Elternteil wissen, was für Wege das Bildungssystem in der Schweiz bietet? Wollen Sie wissen, wie Sie Ihr Kind bei der Wahl der Berufslehre oder des Studiums unterstützen können? Stehst Du als Schüler*in vor der Berufswahl, vor dem Gymnasium oder der Wahl der Studienrichtung und möchtest nähere Infos und Tipps? Dann kommt vorbei!
Nebst dem Referat gibt es auch die Möglichkeit, den Expert*innen Fragen zu stellen oder die Infostände zu besuchen, bei denen man von den Erfahrungen der TaVS- Mitglieder profitieren kann. Es werden viele verschiedene Lehrberufe, Studiengänge und verschiedene Wege zum Studium und anderen Weiterbildungsmöglichkeiten vertreten sein.
Freundliche Grüsse
TaVS

Der TaVS (Tamilischer Verein für Studierende) lädt Sie herzlich zur Infoveranstaltung “kalvi.ch — கல்வி.ch” in Zürich ein.